Save Farmers | Kathiramangalam Project-An Attempt for Guinness World Record

Through this project of making a “Guinness World Record” of creating a photo album of people holding a sign board, we want to bring oil and hydro-carbon extraction issue to the public attention, do something about it , give our contribution and make a difference. We need 50,000 people to hold a sign board saying "Save Farmers #Kathiramangalam" , take a pic of it, accept the challenge and post here to achieve this record! Background: On March 27th 2017, The Petroleum Ministry has signed the contract of 31 fields awarded under the Discovered Small Field (DSF) Bid Round 2016. Under the nomination regime, 31 mining leases have been granted in the State from where 600 tonnes of oil and 30 lakhs cubic meter of natural gas are produced a day. Neduvaasal Hydro Carbon Project - Awarded To - Gem Laboratories Karaikal Oil Field – Awarded To - Bharat Petro Resources Kathiramangalam Oil Well Exp – Awarded To - ONGC People around the area are protesting against these projects and raising concerns of the adverse environmental effects that will follow. Our concerns : There are many issues that will follow the continuance of these projects, few of them are - a) Impact on agriculture Farming land and soil will be polluted and few years down the line, the land will become uncultivable. Fertility of the land will massively be affected, which in the long run will lead to famine like situations. Oil extraction in Arab countries is done in non-residential locations and non-farming lands with no colossal damage to the environment and people. In glaring contrast, lands chosen for the project in Tamil Nadu are the most fertile regions of Cauvery delta in the Asiatic region b) High water consumption Ground water depletion in the coming years since the extraction requires tonnes and tonnes of water (12-15 gallons per minute) for the extraction, in the long running creating draught like situations. c) Ground water contamination Drinking water will be polluted by the substances injected during the extraction process of methane or any other hydro-carbon, called “Hydraulic Fracking”. d) Air emissions Continuous burning of gases leads to air pollution and respiratory problem for people around the areas. Also, in addition to methane , it will release other hydro-carbons like ethane etc.. e) Climate changes This is a long term effect that will be caused due to the project. f) Risk of earthquakes Since the rocks beneath the land is fractured due to the HF process, there is a very high possibility of buildings collapsing in the nearby areas and an increased risk of earthquakes. g) Noise pollution Excessive noise pollution due to the HF process. h) Adverse health effects Due to land, air and water contamination unfortunate health effects will linger and will go on to affect the present and the future generations. As a lot of radiation will be released from the chemicals to the nearby areas. Number of cancer complaints will increase in the nearby villages and a very high possibility of a number of skin diseases. i) Wasted lands The gas wells can’t be removed or recycled. So eventually, they will collapse in future and spoil the whole area and will make then unliveable area. j) Waste dumps The extracted waste during the exploration can’t be treated, so it will be stored in ponds or on the surface, harming not just the people but the wildlife and the vegetation around. k) Hybrid seeds Because of high demand of grains in the future and loss fertile lands farmers will be forced to cultivate on the left over farm lands they’ll be left with and so to produce more in a short span of time, hybrid seeds will be introduced and the cultivation of organic seeds will further go down.Which again in the long run will lead to another span of barren land, stripping the land off of it’s nutrients. These are our major concerns regarding the project, to safeguard not just the interest of our farmers, but all of ours future. Power generation can be done in other ways like harvesting wind energy, solar power, tidal power, hydel power, or by bio-methane gas extraction which will recycle a lot of waste too. We need to save our farmers and agricultural lands as they’re the backbone of the nation, and our essential for our existence, and without them there’s a bleak future. We hope you understand our point and stand with us in this project of bringing these issues and concerns to public notice around the world by standing united for the cause and creating a Guinness world record and setting an example for the people showcasing how each and every opinion of ours count, and has the power to make a difference. In Tamil, இந்த போராட்டம் குறித்தும் அத்திட்டங்கள் குறித்தும் அனைத்துதரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துப் வகையில் உலக சாதனை முயற்சியாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் தங்கள் கருத்தை எழுதிய பதாகைகளை கையில் தாங்கியபடி புகைபட ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறோம்.... மாற்றத்திற்கான எங்களது பங்களிப்பாக இதனை செய்கிறோம்... இந்தத்திட்டதினால் பல பிரச்னைகள் வர வாய்புகள் உள்ளது... அவற்றில் முக்கியமானதாக சிலவற்றை குறிபிடுகிறோம்.... கடந்த 2017 மார்ச் 31 ஆம் நாள் இந்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தமிழகத்தில் சுமார் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. ஒருநாளைக்கு கிட்டதட்ட 600 டன்கள் கச்சாஎண்ணெயும் 30 இலட்சம் கன மீட்டர் அளவுள்ள இயற்கை எரிவாயுவும் எடுப்பதற்கு அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கிறது. அதற்படி நெடுவாசல் Gem laboratories எனும் நிறுவனத்திற்கும்... காரைக்கால் Bharath Pertro Resources நிறுவனத்திற்கும், கதிரமங்களம் ONGC நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கபடுகிறது.... இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் நல நீர் மாசுபாட்டையும் உணர்ந்த அப்பகுதியை சார்ந்த மக்கள் ஒன்று திரண்டு அத்திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 1) விவசாயம் பாதிப்பு நிலங்கள் மாசடைந்து அதன் தன்மை மாறி விவசாயம் செய்யத்தகாத நிலமாக மாறிவிடும். அரபுநாடுகளில் எண்ணெய் எடுக்ககூடிய இடமானது மக்கள் வாழாத ஒதுக்குபுறமான இடமாகதான் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் தேர்வுசெய்யபட்டுள்ள இடமானது நெற்களஞ்சியம் என அழைக்கபட்டுவரும் முக்கிய விவசாய நிலமான காவிரி டெல்டா பகுதியை சுற்றி அமைந்துள்ளது. 2. அதிகளவு நீர் பயன்படுத்தபடும் நிமிடத்திற்கு 12 முதல் 15 கலோன் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கபடுவதால் சுற்றுவட்டார பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 3) நிலத்தடி நீர் மாசுபடும் இயற்கை வாயுவை வெளியேற்ற உட்செலுத்தபடும் வேதிப்பொருட்களால் நிலத்தடிநீர் மாசடையும் 4) காற்று மாசுபாடு தொடர்சியாக வாயுக்கள் எரியவிடபடுவதால் காற்று முற்றிலும் மாசடையும் 5) தட்பவெப்பநிலை மாறுபாடு இத்திட்டம் தொடர்ந்து நடைபெற்றால் சுற்றுபுள தட்பவெப்பநிலையில் மாறுதல் ஏற்படும் 6) நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு நிலத்துக்கடியில் உள்ள பாறைகள் உடைக்கபடுவதால் நில நடுக்கம் ஏற்படவும் வாய்புள்ளது 7.உடல்நலத்திற்கு எதிரான மாற்றங்கள் சுற்றுச்சூழல் மாசடைவதால் மக்கள் உடர்நலம் பாதிபடைகிறது... மாசடைந்த நீரை பயன்படுத்துவதால் பலதரபட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுகிறது. பயன்படுத்தபடும் வேதிப்பொருட்களிலிருத்து வெளிவரும் கதிரியக்கத்தினால் தோல்வியாதிகள் ஏற்பட வாய்புள்ளது. 8) பயனற்ற நிலம் ஒருமுறை எண்ணெய் எடுக்க குழாய் போடபட்டுவுட்டால் மீண்டும் அதை வேறு விளைச்சலுக்கு பயன்படுத்தமுடியாது 9) அதிகபடியான கழிவுகள் இதனால் ஏற்படும் கழிவுகளை வேறுஎதற்கும் பயன்படுத்த முடியாததால் குளம்போல் சேகரித்து வைப்பதால் நிலம் மேலும் மாசடையும் 10) செயற்கை விவசாயம் தேவை அதிகரிக்க அதிகரிக்க குறுகிய இடத்தில் குறைந்த நாட்களில் அதிக விளைச்சல் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்... இதனால் கல்ப்பின விதைகள் செயற்கை உரங்களை கயன்படுத்தும் நிலை ஏற்படும் இவையனைத்தும் இத்திட்டத்தினால் ஏற்படும் தீமைகள்... இது விவசாயிகள் பிரச்சனை மட்டும் அல்ல நம் அனைவரது எதிர்காளத்தையும் பாதிக்கூடியது. மின்சாரம் தயாரிக்க சூரியஒளி மின்சக்தி, காற்றாலைகள், கடல் அலைகள், என பல எழிய வழிகள் உள்ளது. நம் தேசத்தின் முதுகெழும்பாக திகழும் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பது நமது கடமை. அவர்கள் இல்லாமல் நமக்கு எதிர்காலம் கிடையாது. நாம் அனைவரும் உலக சாதனை செய்யும் இந்த முயற்சியில் ஒற்றுமையாக செயல்பட்டு இந்த பிரச்சனை குறித்து அதிகபடியான விழிப்புணர்வு ஏற்பட்டு மாற்றத்தை ஏற்படுத்த அனைத்துதரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவை தரவேண்டும் references: https://www.change.org/p/to-supreme-court-of-india-stop-hydro-carbon-project-oil-well-exploration-in-tamil-nadu-save-farming-land-water https://www.quora.com/Why-didnt-Tamil-Nadu-youngsters-start-protesting-for-farmers-and-Kathiramangalam-as-they-did-for-Jallikattu https://www.quora.com/What-is-the-purpose-of-extracting-hydrocarbon-in-Neduvasal-Tamil-Nadu-and-why-did-they-choose-that-place http://timesofindia.indiatimes.com/city/chennai/ongc-pipeline-leak-tamil-nadu-cm-blames-kathiramangalam-villagers-for-indulging-in-violence/articleshow/59423112.cms http://www.dtnext.in/News/TamilNadu/2017/07/03143915/1037781/Situation-at-Kathiramangalam-village-calm-now-TN-CM-.vpf https://www.change.org/p/to-supreme-court-of-india-stop-hydro-carbon-project-oil-well-exploration-in-tamil-nadu-save-farming-land-water http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/jul/04/ongc-officers-reject-charges-of-water-pollution-in-cauvery-basin-1624023.html



Advertisement

Challenge your friends!



Comments

Vinay Krishnamoorthy's Response to Save Farmers | Kathiramangalam Project-An Attempt for Guinness World Record

Share with your friends!


Comments